பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Added : செப் 01, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி, அண்ணா நகரில், 250 குடியிருப்புகள் உள்ளன. அதில், 75 பேர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள், 'குடிநீர், சாலை, கழிப்பிடம், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும். இல்லையெனில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும்' என, கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று மனு

கெங்கவல்லி: கெங்கவல்லி, அண்ணா நகரில், 250 குடியிருப்புகள் உள்ளன. அதில், 75 பேர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள், 'குடிநீர், சாலை, கழிப்பிடம், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும். இல்லையெனில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும்' என, கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X