பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய காய்ச்சல் முகாம் விபரம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று நடக்கும் காய்ச்சல் முகாம் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் மாமாங்கம், மாரியம்மன் கோவில் தெரு, சிவதாபுரம் மாரியம்மன் கோவில் தெரு, அழகாபுரம், அய்யந்திருமாளிகை வள்ளலார் நகர், ஜான்சன்பேட்டை வடக்கு, மேட்டு ஸ்வர்ணாம்பிகை தெரு, அண்ணா நகர், வால்மீகி தெரு, பாரதியார் தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு, இ.இ.சாலை, கண்ணகி தெரு, வள்ளுவர் நகர்,

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று நடக்கும் காய்ச்சல் முகாம் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் மாமாங்கம், மாரியம்மன் கோவில் தெரு, சிவதாபுரம் மாரியம்மன் கோவில் தெரு, அழகாபுரம், அய்யந்திருமாளிகை வள்ளலார் நகர், ஜான்சன்பேட்டை வடக்கு, மேட்டு ஸ்வர்ணாம்பிகை தெரு, அண்ணா நகர், வால்மீகி தெரு, பாரதியார் தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு, இ.இ.சாலை, கண்ணகி தெரு, வள்ளுவர் நகர், குமரன் நகர். மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையில் அவ்வை நகர், இந்திரா நகர், செட்டியார் தோட்டம், மெய்யனூர் பிரதான சாலை, பெரியபுதூர் அருண் நகர், நித்யா நகர், சங்கர் நகர், செவ்வாய்ப்பேட்டை கண்ணார தெரு, வாசக சாலை, ஹவுசிங் போர்டு, அம்மாபேட்டை பிடாரி அம்மன் கோவில் தெரு, வித்யா நகர், பழனி தெரு, கே.பி.கரடு, தொட்டன்னகாடு, சீலநாயக்கன்பட்டி, எருமாபாளையம். மதியம், 3:00 முதல், 5:00 மணி வரையில் காமராஜர் தெரு, அந்தோணிபுரம், டி.எம்.ரோடு, சின்னப்பன் தெரு, போயர் தெரு, ராஜா நகர், பெரமனூர் நாராயணபிள்ளை தெரு, வெங்கடசாமி தெரு, காமராஜர் நகர், டாக்டர் வரதராஜன் தெரு, ஓந்தாப்பிள்ளை காடு, ராகவேந்தர் தெரு, அம்பேத்கர் தெரு, ரங்கதாஸ் தெரு, செல்லக்குட்டிக் காடு, பெருமாள் கோவில் மேடு ஆகிய பகுதிகளில், காய்ச்சல் முகாம் நடக்கிறது. அதேபோல், காலை, 10:00 முதல், 1:00 மணி வரை மேட்டுத்தெரு மாநகராட்சி பள்ளியில் சித்தா முகாம் நடக்கிறது. மேலும், சங்ககிரி ஒன்றியத்தில் நட்டுவம்பாளையம், மோடிக்காடு, சங்ககிரி ஆர்.எஸ்., புளியங்காயனூர், வளையக்காரனூர், மஞ்சுப்பாளையம், வீராச்சிப்பாளையம் பகுதிகளில், இன்று காலை, 10:00 மணிக்கு மருத்துவ முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X