மயான விவகாரம்: 20ல் இறுதி பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மயான விவகாரம்: 20ல் இறுதி பேச்சு

Added : செப் 01, 2021
Share
கெங்கவல்லி: கெங்கவல்லி, செந்தாரப்பட்டியில் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு மயானம் உள்ளது. அங்கு வேலி அமைக்க, மயானம் வழியாக, விவசாய தோட்டத்துக்கு சென்று வரும் நான்கு பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக, மூன்று கட்ட பேச்சு நடந்தது. கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் நேற்று, நான்காம் கட்ட பேச்சு நடந்தது. அதில், இருதரப்பினர் இடையே உடன்பாடு

கெங்கவல்லி: கெங்கவல்லி, செந்தாரப்பட்டியில் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு மயானம் உள்ளது. அங்கு வேலி அமைக்க, மயானம் வழியாக, விவசாய தோட்டத்துக்கு சென்று வரும் நான்கு பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக, மூன்று கட்ட பேச்சு நடந்தது. கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் நேற்று, நான்காம் கட்ட பேச்சு நடந்தது. அதில், இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. செப்., 20ல் இறுதிகட்ட பேச்சு நடத்தப்படும் என, தாசில்தார் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X