பொது செய்தி

தமிழ்நாடு

'மாநகரில் ஒரு லட்சம் கேமரா பொருத்த இலக்கு'

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி, காந்தி சாலை, பி.வி.என்., திருமண மண்டபத்தில், 30 'சிசிடிவி' கேமராக்களின் இயக்கத்தை, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா நேற்று தொடங்கிவைத்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகரில் குற்றச்சம்பவங்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். பல இடங்களில் குற்றம் நடந்தால் கண்காணிக்க உதவியாக 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன. அதனால், சேலம் மாநகரில், 30 மீ.,

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி, காந்தி சாலை, பி.வி.என்., திருமண மண்டபத்தில், 30 'சிசிடிவி' கேமராக்களின் இயக்கத்தை, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா நேற்று தொடங்கிவைத்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகரில் குற்றச்சம்பவங்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். பல இடங்களில் குற்றம் நடந்தால் கண்காணிக்க உதவியாக 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன. அதனால், சேலம் மாநகரில், 30 மீ., இடைவெளியில் இருக்க வேண்டும். அதன்படி, 5 மாதங்களில் ஒரு லட்சம் கேமரா பொருத்த திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X