பொது செய்தி

தமிழ்நாடு

அருங்காட்சியகத்தில் பயிற்சி தொடக்கம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அரசு அருங்காட்சியகம் சார்பில், கல்லூரி மாணவியருக்கு ஆறு நாள் இணையவழி பயிற்சி, நேற்று தொடங்கியது. 'அருங்காட்சியகம் ஒரு அறிமுகம்' தலைப்பில், காப்பாட்சியர் முல்லையரசு விளக்கம் அளித்தார். இன்று, முத்து வரலாறு, தொல்லியல் குறித்து, கிருஷ்ணகிரி காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாளை, தமிழ் எழுத்துகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து, மதுரை காப்பாட்சியர் மருதுபாண்டியன்

சேலம்: சேலம் அரசு அருங்காட்சியகம் சார்பில், கல்லூரி மாணவியருக்கு ஆறு நாள் இணையவழி பயிற்சி, நேற்று தொடங்கியது. 'அருங்காட்சியகம் ஒரு அறிமுகம்' தலைப்பில், காப்பாட்சியர் முல்லையரசு விளக்கம் அளித்தார். இன்று, முத்து வரலாறு, தொல்லியல் குறித்து, கிருஷ்ணகிரி காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாளை, தமிழ் எழுத்துகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து, மதுரை காப்பாட்சியர் மருதுபாண்டியன் விளக்கம் அளிக்கின்றனர். செப்., 3ல் அருங்காட்சியகம், அரும்பொருட்கள் பாதுகாப்பு குறித்து ஈரோடு காப்பாட்சியர் ஜென்சி, 6ல், கரூர் பகுதியின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்து கரூர் காப்பாட்சியர் மணிமுத்து, 7ல் திண்டுக்கல் மாவட்ட வரலாறு குறித்து பழநி காப்பாட்சியர் குணசேகரன் பயிற்சி அளிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X