பொது செய்தி

தமிழ்நாடு

'செவிலியர் கடவுள்' குறும்படம் வெளியீடு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த மருத்துவர், செவிலியர்களை கவுரவப்படுத்த, 'செவிலியர் கடவுள்' பெயரில் குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது. பட தயாரிப்பாளர் சரவணமூர்த்தி தலைமை வகித்தார். நுகர்வோர் உரிமைகள் இயக்க நிறுவனர் பூபதி வரவேற்றார். டீன் வள்ளி படத்தை திரையிட்டார். 20 நிமிடம் ஒளிபரப்பாகும் படத்தில், செவிலியர்களின்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த மருத்துவர், செவிலியர்களை கவுரவப்படுத்த, 'செவிலியர் கடவுள்' பெயரில் குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது. பட தயாரிப்பாளர் சரவணமூர்த்தி தலைமை வகித்தார். நுகர்வோர் உரிமைகள் இயக்க நிறுவனர் பூபதி வரவேற்றார். டீன் வள்ளி படத்தை திரையிட்டார். 20 நிமிடம் ஒளிபரப்பாகும் படத்தில், செவிலியர்களின் அணுகுமுறை, உழைப்பு, எதிர்கொள்ளும் பிரச்னை, மன உளைச்சல், சேவைபுரிதல் ஆகியன பட்டியலிட்டு காட்டப்பட்டிருந்தது. இயக்குனர் குணாஜி உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X