அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை

Added : செப் 01, 2021
Share
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, , அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கலைவாணர் அரங்கம் வந்தனர். சட்டசபை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். அப்போது, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். எனவே, நேற்றைய

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, , அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கலைவாணர் அரங்கம் வந்தனர். சட்டசபை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

அப்போது, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். எனவே, நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X