சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் 15 பேர் காயம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
தலைவாசல்: சம்பேரியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், நேற்று காலை, 6:00 மணிக்கு லாரி நின்றிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ், லாரியின் பின்புறம் மோதியது. அதில் பஸ்சின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ் டிரைவர் மாதேஸ்வரன், கண்டக்டர் பழனிசாமி உள்பட, பஸ் பயணியர், 15 பேர் காயமடைந்தனர். அவர்களை, மக்கள் மீட்க, தலைவாசல் போலீசார்

தலைவாசல்: சம்பேரியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், நேற்று காலை, 6:00 மணிக்கு லாரி நின்றிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ், லாரியின் பின்புறம் மோதியது. அதில் பஸ்சின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ் டிரைவர் மாதேஸ்வரன், கண்டக்டர் பழனிசாமி உள்பட, பஸ் பயணியர், 15 பேர் காயமடைந்தனர். அவர்களை, மக்கள் மீட்க, தலைவாசல் போலீசார் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X