சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிரட்டி பணம் பறித்த ரவுடிகள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 32. நேற்று மாலை, நண்பரை பார்க்க, நெத்திமேடு, குமரக்கவுண்டர் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது போதையில் தள்ளாடி வந்த இருவர், வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, மது அருந்த, 1,500 ரூபாயை பறித்துக்கொண்டனர். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்ததில், மணியனூர், வி.எம்.நகர் குமார், 31, வேல்முருகன், 37, என

சேலம்: அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 32. நேற்று மாலை, நண்பரை பார்க்க, நெத்திமேடு, குமரக்கவுண்டர் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது போதையில் தள்ளாடி வந்த இருவர், வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, மது அருந்த, 1,500 ரூபாயை பறித்துக்கொண்டனர். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்ததில், மணியனூர், வி.எம்.நகர் குமார், 31, வேல்முருகன், 37, என தெரிந்தது. இருவரும் மீதும், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பணம் பறித்த ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X