பொது செய்தி

தமிழ்நாடு

நூலக உறுப்பினர் பங்கேற்பு விழா

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஆத்தூர்:ஆத்துார், அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இன்று, ஆத்துார் அரசு கிளை நுாலகத்தில், மாணவர்கள் உறுப்பினராகும் விழா நடந்தது.பள்ளி துவங்கிய முதல் நாளான இன்று, 200 மாணவ, மாணவியர்கள், ஆத்துார் கிளை நுாலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டனர். தலைமை நுாலகர் சேகர், மாணவர்களுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கினார்.இதில், பள்ளி நிறுவனர்கள் முகமதுஈசாக், கண்ணன்,

ஆத்தூர்:ஆத்துார், அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இன்று, ஆத்துார் அரசு கிளை நுாலகத்தில், மாணவர்கள் உறுப்பினராகும் விழா நடந்தது.

பள்ளி துவங்கிய முதல் நாளான இன்று, 200 மாணவ, மாணவியர்கள், ஆத்துார் கிளை நுாலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டனர். தலைமை நுாலகர் சேகர், மாணவர்களுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கினார்.இதில், பள்ளி நிறுவனர்கள் முகமதுஈசாக், கண்ணன், முதுகலை தமிழ் ஆசிரியை ஐஸ்வர்யலஷ்மி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X