சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தகராறில் இருவர் கைது

Added : செப் 01, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த விழுதிப்பட்டியை சேர்ந்தவர் மாது, 55. இவரது அக்கா மல்லிகா, 60. இவர்களுக்குள் நீண்ட நாட்களாக விவசாய நிலத்தில் பொதுவழி பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாதுவை மல்லிகா, 60, அவரது மகன் மழலையரசன், 35, ஆகியோர் தாக்கியதில் மாது படுகாயமடைந்தார். புகாரின் படி மல்லிகா, மழலையரசன் ஆகியோரை

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த விழுதிப்பட்டியை சேர்ந்தவர் மாது, 55. இவரது அக்கா மல்லிகா, 60. இவர்களுக்குள் நீண்ட நாட்களாக விவசாய நிலத்தில் பொதுவழி பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாதுவை மல்லிகா, 60, அவரது மகன் மழலையரசன், 35, ஆகியோர் தாக்கியதில் மாது படுகாயமடைந்தார். புகாரின் படி மல்லிகா, மழலையரசன் ஆகியோரை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X