சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஓசூர்: தளி அடுத்த மாருப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 32, கூலித்தொழிலாளி; குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.* அசாமை சேர்ந்தவர் தத்தான்சர்க்கார், 32. பாகலூர் அடுத்த

ஓசூர்: தளி அடுத்த மாருப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 32, கூலித்தொழிலாளி; குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.

* அசாமை சேர்ந்தவர் தத்தான்சர்க்கார், 32. பாகலூர் அடுத்த பட்டுவாரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 24ல் மாலை, முகுலப்பள்ளி கேட் பகுதியில் மது அருந்தி விட்டு, இரு நாட்களாக மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X