குட்கா விற்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா விற்றவர் கைது

Added : செப் 01, 2021
Share
ஓசூர்: தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார், தேர்ப்பேட்டையில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடையில், குட்கா விற்றது தெரிந்தது. இதனால், கடை உரிமையாளரான தேர்ப்பேட்டையை சேர்ந்த ஜமீர், 37, என்பவரை கைது

ஓசூர்: தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார், தேர்ப்பேட்டையில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடையில், குட்கா விற்றது தெரிந்தது. இதனால், கடை உரிமையாளரான தேர்ப்பேட்டையை சேர்ந்த ஜமீர், 37, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X