சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது பைக் மோதல்: வடமாநில வாலிபர் பலி

Added : செப் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மஹாராஷ்டிரா மாநிலம், குட்கெலிடல் பம்ரகட்டை சேர்ந்தவர் விஜய்பிரேம், 26; குருபரப்பள்ளியில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். இவரது நண்பர் பீஹாரை சேர்ந்த முகமது அமிர் ஆசாத், 26; இருவரும், கடந்த, 30ல் மதியம், 12:30 மணிக்கு, டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். பைக்கை விஜய் பிரேம் ஓட்டினார். புலியரசிமேடு என்னும் பகுதி

கிருஷ்ணகிரி: மஹாராஷ்டிரா மாநிலம், குட்கெலிடல் பம்ரகட்டை சேர்ந்தவர் விஜய்பிரேம், 26; குருபரப்பள்ளியில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். இவரது நண்பர் பீஹாரை சேர்ந்த முகமது அமிர் ஆசாத், 26; இருவரும், கடந்த, 30ல் மதியம், 12:30 மணிக்கு, டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். பைக்கை விஜய் பிரேம் ஓட்டினார். புலியரசிமேடு என்னும் பகுதி அருகே எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மாலை, 4:30 மணிக்கு, விஜய்பிரேம் உயரிழந்தார். முகமது அமிர்ஆசாத் சிகிச்சை பெற்று வருகிறார். லாரி டிரைவர் நாகராஜன் புகார்படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X