சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லையால் செக்யூரிட்டி விபரீத முடிவு

Added : செப் 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த நடுஜோகிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன், 40. போச்சம்பள்ளி ஓலா நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்துள்ளார். இவருக்கு சமீப காலமாக கடன் தொல்லை அதிகரித்ததால் மனஉளைச்சலில், கடந்த, 29ல், அதே பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன், 60, புகார்படி மத்தூர் போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த நடுஜோகிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன், 40. போச்சம்பள்ளி ஓலா நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்துள்ளார். இவருக்கு சமீப காலமாக கடன் தொல்லை அதிகரித்ததால் மனஉளைச்சலில், கடந்த, 29ல், அதே பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன், 60, புகார்படி மத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X