அப்பளத்துக்கு வரி கிடையாது

Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும், எந்த வடிவில் இருந்தாலும், 'பப்பட்' எனப்படும் அப்பளத்துக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு உண்டு' என, மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, சமூக வலை தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். 'வட்ட வடிவில் உள்ள பப்பட்க்கு, ஜி.எஸ்.டி.,யில்

புதுடில்லி:'என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும், எந்த வடிவில் இருந்தாலும், 'பப்பட்' எனப்படும் அப்பளத்துக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு உண்டு' என, மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.

பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, சமூக வலை தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். 'வட்ட வடிவில் உள்ள பப்பட்க்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு உண்டு. ஆனால், சதுர வடிவில் இருந்தால் வரி விதிக்கப்படுகிறது' என, அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து, மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வர வாரியம், பதில் பதிவு வெளியிட்டுள்ளது. அதில், 'எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், எந்த வடிவில் இருந்தாலும், பப்பட்க்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு உண்டு' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
02-செப்-202104:30:47 IST Report Abuse
Milirvan அப்பளாம் கம்பெனிங்கல்லாம் ஐயிருங்கோ கம்பெனி.. கார்பொரேட் கம்பெனி.. அதுனாலதான் வரி விலக்கு.. அப்புடீன்னு கதறிக்கினு வரும்பாருங்க ஒரு கும்பல் இப்ப... மாட்டுத்தோல சூ'வா பண்ணி விக்குறதுக்கும் விலக்கு'ன்னு கூவிக்கினு இன்னொன்னும் வரும்.. நல்லா பொழுது போவும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X