பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஓசூர்: தமிழகத்தில் இன்று முதல், 9 முதல், பிளஸ் 2 வரை, அரசு பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாணவ, மாணவியருக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவிலுள்ள அரசு

ஓசூர்: தமிழகத்தில் இன்று முதல், 9 முதல், பிளஸ் 2 வரை, அரசு பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாணவ, மாணவியருக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவிலுள்ள அரசு பள்ளிகளில், நேற்று வரை முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல மாதமாக பள்ளிகள் மூடப்பட்டு திறக்கப்படுவதால், தூய்மை பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர். மாணவ, மாணவியர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாடங்களை கவனிக்கும் வகையிலும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X