பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் பாலுாட்டும் அறை

Added : செப் 02, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், தாய்மார்கள் பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், வழக்கமான சிகிச்சைகளுடன், பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துதல் முக்கிய பணியாக மேற்கொள்ளப்படுகிறது.பிரசவத்திற்கு பிறகு, தாய், சேய் நலம் தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளும், மருத்துவ சிகிச்சையும்
 அரசு மருத்துவமனையில் பாலுாட்டும் அறை

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், தாய்மார்கள் பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், வழக்கமான சிகிச்சைகளுடன், பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துதல் முக்கிய பணியாக மேற்கொள்ளப்படுகிறது.

பிரசவத்திற்கு பிறகு, தாய், சேய் நலம் தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதற்காக மருத்துவமனைக்கு வரும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட வசதியாக, மருத்துவமனை வளாகத்தில் பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறுகையில்," பாலுாட்டும் அறை, தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள், எவ்வித இடையூறும், அசவுகரியமும் இன்றி, இந்த அறையைப் பயன்படுத்தலாம்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X