விநாயகரை வீட்டில் வழிபட அரசு அனுமதி தேவையில்லை: அண்ணாமலை காட்டம்

Added : செப் 02, 2021 | கருத்துகள் (44)
Advertisement
திருநெல்வேலி:விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலையில் துாத்துக்குடிக்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு அரசு
 விநாயகரை வீட்டில் வழிபட  அரசு அனுமதி தேவையில்லை: அண்ணாமலை காட்டம்

திருநெல்வேலி:விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலையில் துாத்துக்குடிக்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு அரசு அனுமதியளிக்கவில்லை. வீட்டில் வைத்து வழிபடுங்கள் என்கிறார்கள்.

வீட்டில் வைத்து வழிபடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை. மற்ற மாநிலங்களை பாருங்கள் என்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் விநாயகர் வழிபாட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாமே தவிர முற்றிலுமாக தடைவிதிக்ககூடாது. எனவே இதற்கு அரசு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவிலில் நடந்த கட்சியினருடன் சந்திப்பு நிகழ்வுகளில் பங்கேற்றார். இன்று செப்.,2ல் துாத்துக்குடி கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். பகலில் கல்லுாரி மாணவ, மாணவிகளை சந்திக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
02-செப்-202118:56:32 IST Report Abuse
Rajas எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காலம் காலமாக வீட்டில் வைத்து பிள்ளையார் கும்பிட்டு மூன்றாம் நாளில் நீர்நிலைகளில் கரைகிறோம். வீட்டில் வைக்கும் களிமண் பிள்ளையார் வீட்டில் இருக்கும் கெட்ட தோஷங்களை தன்னுடன் எடுத்து சென்று விடுவார் என்பது தான் பலரின் நம்பிக்கை. திலகர் மக்களை வெள்ளையனுக்கு எதிராக திரட்ட தான் விநாயகர் ஊர்வலம் நடத்தினார். இப்போது அதை போல மக்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன.
Rate this:
jagan - Chennai,இலங்கை
02-செப்-202120:29:24 IST Report Abuse
jaganமதமாற்ற கும்பலிடம் மற்றும் மூர்க்க தீவிவாதத்திடம் இருந்து மக்களை காப்பாற்ற...
Rate this:
Rajas - chennai,இந்தியா
02-செப்-202120:57:41 IST Report Abuse
Rajasஅதற்க்கு முன்னால் முட்டாள் கும்பலிடம் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்...
Rate this:
Rajas - chennai,இந்தியா
02-செப்-202120:59:53 IST Report Abuse
Rajasமுதலில் புரியாத கும்பலிடம் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்...
Rate this:
Cancel
S.Aruna - Trichy,இந்தியா
02-செப்-202117:32:19 IST Report Abuse
S.Aruna கொரோனவை கட்டுக்குள் வைப்பதில் அனைவருக்கும் பொறுப்புண்டு. தகுதியற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். இவருக்கு மூக்கணாங்கயிறு தேவை.
Rate this:
Cancel
Edwin Moses - Doha,கத்தார்
02-செப்-202117:31:49 IST Report Abuse
Edwin Moses மாணவர்கள் ஜாக்கிரதை. பாலீய ஜனதா நாட்டை சுற்றி வருகிறது.
Rate this:
jagan - Chennai,இலங்கை
02-செப்-202120:31:15 IST Report Abuse
jaganநிறைய பாஸ்டாருங்க சேரும்போதே நினச்சேன். வீட்ல உள்ளவங்களு DNA செஞ்சா தெரியும் யாரு உண்மையான பாதாரு, பாஸ்டர் யாருன்னு...
Rate this:
A பாஷா - Rameshwaram,ஆஸ்திரேலியா
02-செப்-202120:59:53 IST Report Abuse
A பாஷாஜெகன் கரெக்டா சொன்னீங்க, பாவம் வெளிநாட்டு வாழ் மந்தைகள். பஸ்டாருங்க பண்ணுற அட்டகாசம் தெரியாது போல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X