பொது செய்தி

தமிழ்நாடு

தரம் உயரும் பூண்டி; 5ல் கருத்து கேட்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
அவிநாசி : பழங்கரை ஊராட்சியை, திருமுருகன்பூண்டி பேரூராட்சியுடன் இணைத்து தரம் உயர்த்துவது தொடர்பான விளக்கக்கூட்டம், வரும், 5ம் தேதி காலை, பூண்டி காமாட்சியம்மன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடக்கிறது. அன்று மதியம், 12.00 மணிக்கு நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பான விளக்கக்கூட்டமும் நடைபெற உள்ளது.'இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட

அவிநாசி : பழங்கரை ஊராட்சியை, திருமுருகன்பூண்டி பேரூராட்சியுடன் இணைத்து தரம் உயர்த்துவது தொடர்பான விளக்கக்கூட்டம், வரும், 5ம் தேதி காலை, பூண்டி காமாட்சியம்மன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடக்கிறது.

அன்று மதியம், 12.00 மணிக்கு நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பான விளக்கக்கூட்டமும் நடைபெற உள்ளது.'இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், பொதுமக்கள், குடியிருப்போர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X