பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர்ஸ் திருப்பூரில் நாளை திறப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் எம்.ஜி.பி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 43 ஆண்டு, சுப்ரீம் பாரடைஸ் நிறுவனம், 20 ஆண்டாக சேவையாற்றி வருகின்றன.இவை இணைந்து, எம்.ஜி.பி., சுப்ரீம் என்ற பெயரில், மொபைல் ஷோரூம் நடத்தி வருகிறது. தற்போது, எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர் என்ற நிறுவனம், திருப்பூர் மாநகராட்சி அலுவலக ரோடு, வளர்மதி பஸ் ஸ்டாப் எதிரில், நாளை (3ம் தேதி) துவக்கப்படுகிறது.நிறுவன இயக்குனர்கள்

திருப்பூர் : திருப்பூரில் எம்.ஜி.பி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 43 ஆண்டு, சுப்ரீம் பாரடைஸ் நிறுவனம், 20 ஆண்டாக சேவையாற்றி வருகின்றன.

இவை இணைந்து, எம்.ஜி.பி., சுப்ரீம் என்ற பெயரில், மொபைல் ஷோரூம் நடத்தி வருகிறது. தற்போது, எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர் என்ற நிறுவனம், திருப்பூர் மாநகராட்சி அலுவலக ரோடு, வளர்மதி பஸ் ஸ்டாப் எதிரில், நாளை (3ம் தேதி) துவக்கப்படுகிறது.நிறுவன இயக்குனர்கள் அன்னபூரணி பாலன், தீபாப்ரியா ராதாகிருஷ்ணன், பாரதி செல்வராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைக்கின்றனர்.

இவர்கள் கூறுகையில்,'எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர் புதிய கிளையில் டைனிங் செட், ேஷாபா, வுட் மற்றும் ஸ்டீல் பீரோ, கட்டில், மாடுலர் கிச்சன், டிரஸ்சிங் டேபிள், புக் ெஷல்ப், சென்டர் டேபிள், 'டிவி' வால் மவுன்ட், ஆபீஸ் பர்னிச்சர்கள், அவுட்டோர் பர்னிச்சர்கள், சேர், பூஜா ஸ்டாண்ட் முதலிய பர்னிச்சர்கள், உயர் தரம் மற்றும் குறைந்த விலையிலும் கிடைக்கும்.விற்பனைக்கு பிறகான தொடர் சேவை சிறப்பாக கவனிக்கப்படுகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு, பொருட்கள் வாங்கும் முதல் 25 நபருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. பஜாஜ் நிதி நிறுவன வட்டியில்லா தவணை, கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தினால், சர்வீஸ் சார்ஜ் இல்லை'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X