சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டினுள் புகுந்து ஏழு பவுன் திருட்டு

Added : செப் 02, 2021
Share
Advertisement
போத்தனூர் : போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியிலுள்ள வடிவு நகரை சேர்ந்தவர், வெள்ளிங்கிரி,45. கடந்த, 29ல் இவர் உக்கடத்திலுள்ள தனது மற்றொரு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை, வடிவு நகர் வீட்டிற்கு வந்த போது, முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த ஏழு பவுன் தங்க நகை திருட்டு போயிருப்பது தெரிந்தது. போத்தனூர்

போத்தனூர் : போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியிலுள்ள வடிவு நகரை சேர்ந்தவர், வெள்ளிங்கிரி,45. கடந்த, 29ல் இவர் உக்கடத்திலுள்ள தனது மற்றொரு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை, வடிவு நகர் வீட்டிற்கு வந்த போது, முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த ஏழு பவுன் தங்க நகை திருட்டு போயிருப்பது தெரிந்தது. போத்தனூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X