மேல்மலையனூரில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேல்மலையனூரில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து

Added : செப் 02, 2021
Share
விழுப்புரம்-கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை 3ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசின் விதிமுறைக்குட்பட்டு, நாளை 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு, மேல்மலையனுார்

விழுப்புரம்-கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை 3ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசின் விதிமுறைக்குட்பட்டு, நாளை 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மேலும், அமாவாசை தினமான 6ம் தேதி கோவிலில் ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X