பொது செய்தி

இந்தியா

ஓ.பி.எஸ்., மனைவி மரணம் கவர்னர், முதல்வர் இரங்கல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அ.தி.மு.க.,. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு, புதுச்சேரி கவர்னர், முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார்.அவரது மறைவுக்கு, புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர்

புதுச்சேரி-அ.தி.மு.க.,. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு, புதுச்சேரி கவர்னர், முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார்.அவரது மறைவுக்கு, புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X