சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டி கடத்தல் நான்கு லாரிகள் பறிமுதல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் அதிகாரிகளிடம் ஆவணங்கள் பெறாமல், அனுமதியின்றி சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட, நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டா நிலங்களில் வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் உரிய ஆவணங்கள் பெறாமல், வெட்டப்பட்ட மரங்கள், மேட்டுப்பாளையத்துக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டன.தகவலறிந்த

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் அதிகாரிகளிடம் ஆவணங்கள் பெறாமல், அனுமதியின்றி சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட, நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டா நிலங்களில் வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் உரிய ஆவணங்கள் பெறாமல், வெட்டப்பட்ட மரங்கள், மேட்டுப்பாளையத்துக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்டன.தகவலறிந்த கோத்தகிரி வனவர் தனபால் தலைமையில், வன ஊழியர்கள், நேற்று முன்தினம் மாலை, குஞ்சப்பனை சோதனை சாவடியில், நான்கு லாரிகளை பிடித்து, மரங்களை பறிமுதல் செய்தனர். டிரைவர்கள் மற்றும் நில உரிமையாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X