பணி ஓய்வு பாராட்டு விழா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பணி ஓய்வு பாராட்டு விழா

Added : செப் 02, 2021
Share
புதுச்சேரி-குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் கங்காபாணி, நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பாராட்டு விழா நடந்தது. துறை செயலர் உதயக்குமார் தலைமை தாங்கினார். கங்காபாய்க்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.உணவு கடத்தல் தடுப்பு

புதுச்சேரி-குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் கங்காபாணி, நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பாராட்டு விழா நடந்தது. துறை செயலர் உதயக்குமார் தலைமை தாங்கினார். கங்காபாய்க்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகையன், கோகுலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பணி ஓய்வு பெற்ற கங்காபாணி ஏற்புரை ஆற்றினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X