சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
திண்டிவனம்-தாலுகா அலுவலகத்தில் பிரதமர் படம் வைக்க அனுமதிக்காததால், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டிவனம் நகர பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி படத்தை வைக்க, நகர தலைவர் தினேஷ்குமார் தலைமையில் கட்சியினர் தாலுகா அலுவலகம் சென்றனர்.அங்கு, தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜசேகரிடம், பிரதமர் படத்தை அலுவலகத்தில் மாட்டுமாறு கூறினர். கலெக்டரிடம் அனுமதி கடிதம் வாங்கி

திண்டிவனம்-தாலுகா அலுவலகத்தில் பிரதமர் படம் வைக்க அனுமதிக்காததால், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டிவனம் நகர பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி படத்தை வைக்க, நகர தலைவர் தினேஷ்குமார் தலைமையில் கட்சியினர் தாலுகா அலுவலகம் சென்றனர்.அங்கு, தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜசேகரிடம், பிரதமர் படத்தை அலுவலகத்தில் மாட்டுமாறு கூறினர். கலெக்டரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரும்படி கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாலுகா அலுவலக நுழைவாயிலில், அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டவுன் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, துணை தாசில்தாரிடம் பா.ஜ.,வினர் பிரதமர் படத்தை வழங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X