வீணாகிய காவிரி குடிநீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகிய காவிரி குடிநீர்

Added : செப் 02, 2021
Share
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் சாலையை விரிவுபடுத்திய போது குடிநீர் குழாய் உடைந்ததால் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் லெட்சுமண தீர்த்தம் வரை தனுஷ்கோடி நெடுஞ்சாலையின் இருபுறமும் 15 அடி அகலத்தில் விரிவுபடுத்திட, மண் அள்ளும்இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.நேற்று லெட்சுமண தீர்த்தம் அருகில் சாலையின் கீழ் இருந்த குடிநீர்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் சாலையை விரிவுபடுத்திய போது குடிநீர் குழாய் உடைந்ததால் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் லெட்சுமண தீர்த்தம் வரை தனுஷ்கோடி நெடுஞ்சாலையின் இருபுறமும் 15 அடி அகலத்தில் விரிவுபடுத்திட, மண் அள்ளும்இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.நேற்று லெட்சுமண தீர்த்தம் அருகில் சாலையின் கீழ் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமத்தில் குடிநீர் தட்டுபாட்டினால் பெண்கள் பல கி.மீ.,துாரம் நடந்து குடிநீர் சேகரித்து வரும்நிலையில், ஊழியர்கள்அலட்சியத்தால் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X