பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., இளைஞரணி துண்டு பிரசுரம் வழங்கல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-தி.மு.க., அரசால் விழுப்புரம் ஜெ., பல்கலை, அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பால் ஏற்படும் பாதிப்பை விளக்கி கல்லுாரி மாணவிகளிடம், அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள்

விழுப்புரம்,-தி.மு.க., அரசால் விழுப்புரம் ஜெ., பல்கலை, அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பால் ஏற்படும் பாதிப்பை விளக்கி கல்லுாரி மாணவிகளிடம், அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பால்ராஜ், அசோக்குமார், அன்பு, ஜியாவுதின், பன்னீர்செல்வம், கணேஷ் சக்திவேல், அபிராமன், ஜெகன், சதீஷ் முன்னிலை வகித்தனர்.தி.மு.க., அரசால் விழுப்புரம் ஜெ., பல்கலை அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பது மற்றும் டைடல் பார்க் திருச்சிற்றம்பலத்திற்குமாற்றுவதால் ஏற்படும் பாதிப்பை விளக்கி மாணவ, மாணவிகளிடம், துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாபு, விக்ரம், லட்சா, முத்துலட்சுமி தட்சணாமூர்த்தி, சிவக்குமார், இளங்கோ, விஜய், ராஜா, குமார், உத்திராபதி, ராம், மணி, மணிமாறன், பாபு, கோபி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X