சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு; 2 பேர் மீது வழக்கு

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : எஸ்.ஆர்.மணக்குடி பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட, பகவதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த, மாயழகு 46, பாலகிருஷ்ணன் 54, ஆகியோர் மீது ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் முருகவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பாலைக்குடி போலீசார் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் மீதும், வழக்கு பதிவு செய்தனர்.மணல் அள்ள பயன்படுத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம் : எஸ்.ஆர்.மணக்குடி பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட, பகவதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த, மாயழகு 46, பாலகிருஷ்ணன் 54, ஆகியோர் மீது ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் முருகவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பாலைக்குடி போலீசார் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் மீதும், வழக்கு பதிவு செய்தனர்.மணல் அள்ள பயன்படுத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X