பொது செய்தி

தமிழ்நாடு

சாம்பவிகா பள்ளியில் கொரோனா பாதுகாப்பு 

Added : செப் 02, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி செயலர் சேகர் கூறியதாவது: இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.மாணவர்களுக்கு சானிடைசர் வழங்கி, டிஜிட்டல் தெர்மல்ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.வகுப்பறை வளாகத்தை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சிவகங்கை : சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி செயலர் சேகர் கூறியதாவது: இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின.

மாணவர்களுக்கு சானிடைசர் வழங்கி, டிஜிட்டல் தெர்மல்ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.வகுப்பறை வளாகத்தை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் முத்துக்குமார் உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X