பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ., பொறுப்பேற்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக நாராயணசாமி பொறுப்பேற்றார்.ரிஷிவந்தியம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த ஆறுமுகம், அதே அலுவலகத்தில் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வீடுகள் மற்றும் சுகாதார பிரிவு பி.டி.ஓ., வாக பணிபுரிந்த நாராயணசாமி, ரிஷிவந்தியம் பி.டி.ஓ., (கி.ஊ) வாக நேற்று

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக நாராயணசாமி பொறுப்பேற்றார்.ரிஷிவந்தியம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த ஆறுமுகம், அதே அலுவலகத்தில் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வீடுகள் மற்றும் சுகாதார பிரிவு பி.டி.ஓ., வாக பணிபுரிந்த நாராயணசாமி, ரிஷிவந்தியம் பி.டி.ஓ., (கி.ஊ) வாக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X