பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: சப்- கலெக்டர் ஆய்வு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சிதம்பரம்-தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் சிதம்பரம் பள்ளிகளில் சப்-கலெக்டர் மற்றும் சி.இ.ஓ., ஆய்வு செய்தனர்.கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் நேற்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. சிதம்பரம் பகுதி பள்ளிகளில் சப்-கலெக்டர் மதுபாலன், சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.ராமசாமி செட்டியார் பள்ளி, அரசு பெண்கள்

சிதம்பரம்-தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் சிதம்பரம் பள்ளிகளில் சப்-கலெக்டர் மற்றும் சி.இ.ஓ., ஆய்வு செய்தனர்.கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் நேற்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. சிதம்பரம் பகுதி பள்ளிகளில் சப்-கலெக்டர் மதுபாலன், சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.ராமசாமி செட்டியார் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே உரையாடிய சப் கலெக்டர், பாதுகாப்பாக இருப்பது குறித்து அறிவுரை வழங்கினார். பயிற்சி துணை கலெக்டர் ஜெயராஜ பவுலின், டி.இ.ஓ., திருமுருகன், தலைமையாசிரியர் கலைவாணி, துணை ஆய்வாளர் ஜீவானந்தன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X