பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : செப் 02, 2021
Share
Advertisement
வடலுார்-வடலுாரில் போலீசார் சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இன்ஸ்பெக்டர் வீரமணி மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் காவலர்கள் போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் தாக்குதல், செல்போனில் ஆபாச படங்கள் வந்தால் புகார் செய்வது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள்

வடலுார்-வடலுாரில் போலீசார் சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இன்ஸ்பெக்டர் வீரமணி மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் காவலர்கள் போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் தாக்குதல், செல்போனில் ஆபாச படங்கள் வந்தால் புகார் செய்வது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் புகார்களை தெரிவிக்க இலவச உதவி எண்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கொரோனா நோய் பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X