நகரும் படிகளை மறைத்து வாகனங்கள் நிறுத்தம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில், ஜி.எஸ்.டி., சாலை- - ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி, நுாற்றுக்கணக்கானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர்.நகரும் படிகள் ஏறும் இடத்தில், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, கம்பிகள் பொருத்தப்பட்டன. சில நாட்களுக்கு முன், அந்த கம்பிகளை அகற்றிவிட்டனர்.இதனால், ஏகப்பட்ட

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில், ஜி.எஸ்.டி., சாலை- - ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி, நுாற்றுக்கணக்கானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர்.நகரும் படிகள் ஏறும் இடத்தில், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, கம்பிகள் பொருத்தப்பட்டன. சில நாட்களுக்கு முன், அந்த கம்பிகளை அகற்றிவிட்டனர்.இதனால், ஏகப்பட்ட வாகனங்கள் நகரும் படிகளை மறைத்து நிறுத்தப்படுகின்றன. சிலரின் அடாவடியால், முதியவர்கள், பெண்கள் நகரும் படிகளுக்கு செல்ல வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X