சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் வெட்டி கொலை

Added : செப் 02, 2021
Share
Advertisement
காரியாபட்டி : காரியாபட்டி சோலைக்கவுண்டன் பட்டியை சேர்ந்த பிச்சை 73, தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்தார். இவரது தம்பி மகன் துரைப்பாண்டி 38, லோடுமேன். பிச்சைக்கு உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். துரைப்பாண்டி உடனிருந்து கவனித்துக் கொண்டார்.இந்நிலையில் நேற்று மாலை டூவீலரை கேட்டு பிச்சை தகராறு செய்தார். இதனால்

காரியாபட்டி : காரியாபட்டி சோலைக்கவுண்டன் பட்டியை சேர்ந்த பிச்சை 73, தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்தார்.

இவரது தம்பி மகன் துரைப்பாண்டி 38, லோடுமேன். பிச்சைக்கு உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். துரைப்பாண்டி உடனிருந்து கவனித்துக் கொண்டார்.இந்நிலையில் நேற்று மாலை டூவீலரை கேட்டு பிச்சை தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி அரிவாளால் கை, காலில் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மல்லாங்கிணர் போலீசார் துரைப்பாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X