பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தை தடுக்க ஒளிரும் தடுப்புகள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
அடையாறு---சென்னையில், அடையாறு எல்.பி., சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலைக்கு, அடையாறு, திருவான்மியூர் வழியாக செல்கின்றனர்.இந்த சாலையில், இரவில் நடக்கும் விபத்துகளை தடுக்க, வாகன விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.எல்.பி., சாலையில் உள்ள, ஐந்து சிக்னல்களில் வாகனங்கள் எச்சரிக்கையாக செல்லவும்,

அடையாறு---சென்னையில், அடையாறு எல்.பி., சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலைக்கு, அடையாறு, திருவான்மியூர் வழியாக செல்கின்றனர்.இந்த சாலையில், இரவில் நடக்கும் விபத்துகளை தடுக்க, வாகன விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.எல்.பி., சாலையில் உள்ள, ஐந்து சிக்னல்களில் வாகனங்கள் எச்சரிக்கையாக செல்லவும், வேகத்தை குறைக்கவும் ஒளிரும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.மேலும், சர்தார் படேல் சாலை, சாஸ்திரி நகர், கஸ்துாரிபாய் நகர், இந்திரா நகரில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில், ஒளிரும் சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.இதன்மூலம், இரவு நேரத்தில் நடக்கும் விபத்துகளை தடுக்க முடியும் என, போக்குவரத்து போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X