பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களை வரவேற்று 'மாஸ்க்' வழங்கிய நலச்சங்கம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
போரூர்-பள்ளி வந்த மாணவர்களுக்கு, போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், முக கவசம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, நேற்று தமிழகம் முழுதும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில், போரூர், மக்கள் நல்வாழ்வு சங்கம், 'சிட்டிசன் பார் சேஞ்ச் இன்டர்நேஷனல்' உள்ளிட்ட அமைப்புகள் சார்பில்,

போரூர்-பள்ளி வந்த மாணவர்களுக்கு, போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், முக கவசம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, நேற்று தமிழகம் முழுதும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில், போரூர், மக்கள் நல்வாழ்வு சங்கம், 'சிட்டிசன் பார் சேஞ்ச் இன்டர்நேஷனல்' உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, முக கவசம், கிருமி நாசினி மற்றும் எழுதுகோல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளி நுழைவாயிலில், கிருமி நாசினியால் கை சுத்தம் செய்ய வைத்து, முக கவசம் மற்றும் பேனா ஒன்றும் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X