சேறும் சகதியுமான சாலை பள்ளி மாணவர்கள் அவதி

Added : செப் 02, 2021
Share
Advertisement
பல்லாவரம் கண்டோன்மென்ட்டுக்கு உட்பட்ட, தெரசா பள்ளி அமைந்துள்ள சர்ச் ரோடு, அதிக போக்குவரத்து கொண்டது. தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள், இதன் வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக, மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.தற்போது இச்சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆங்காங்கே, குண்டும், குழியுமாக உள்ளதால், மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். விட்டு விட்டு

பல்லாவரம் கண்டோன்மென்ட்டுக்கு உட்பட்ட, தெரசா பள்ளி அமைந்துள்ள சர்ச் ரோடு, அதிக போக்குவரத்து கொண்டது. தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள், இதன் வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக, மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.தற்போது இச்சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆங்காங்கே, குண்டும், குழியுமாக உள்ளதால், மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். விட்டு விட்டு பெய்து வரும் மழையால், பள்ளி அருகே உள்ள சாலையில் மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறிவிட்டது.இதனால், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X