தரையோடு தரையான இருக்கை பேருந்து நிழற்குடையில் அவலம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
வளசரவாக்கம், ஆற்காடு சாலை வழியாக, போரூர், வடபழநி, கோடம்பாக்கம் என, பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.இதில், வளசரவாக்கம், கேஷவர்த்தினி பஸ் நிறுத்தம், ஆழ்வார்திரு நகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கைகள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால், பெண் பயணியர் மற்றும் முதியோர் இருக்கைகளை பயன்படுத்த முடியாமல் அவதிபடுகின்றனர்.மேலும் மழைக்காலங்களில் இப்பகுதியில்

வளசரவாக்கம், ஆற்காடு சாலை வழியாக, போரூர், வடபழநி, கோடம்பாக்கம் என, பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.இதில், வளசரவாக்கம், கேஷவர்த்தினி பஸ் நிறுத்தம், ஆழ்வார்திரு நகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கைகள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால், பெண் பயணியர் மற்றும் முதியோர் இருக்கைகளை பயன்படுத்த முடியாமல் அவதிபடுகின்றனர்.மேலும் மழைக்காலங்களில் இப்பகுதியில் மழை நீர் சூழ்ந்து நிழற்குடையின் கீழ் நிற்க முடியதா அவல நிலையும் நீடிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த இருக்கைகளை சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X