மூவரசம்பட்டில் தண்ணீர் பஞ்சம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு ஊராட்சி, ராகவா நகரில், 12 தெருக்கள் உள்ளன. நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி மக்களுக்காக ராகவாநகர், மூன்றாவது மெயின்ரோட்டில் நீர்நிலைத் தொட்டி உள்ளது. இதன் வாயிலாக அந்நகரில் உள்ள, 12 தெருக்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடப்படுகிறது.கடந்த இரண்டு மாதங்களாக முறையாக தண்ணீர் விடுவதில்லை.இதனால்,

மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு ஊராட்சி, ராகவா நகரில், 12 தெருக்கள் உள்ளன. நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி மக்களுக்காக ராகவாநகர், மூன்றாவது மெயின்ரோட்டில் நீர்நிலைத் தொட்டி உள்ளது. இதன் வாயிலாக அந்நகரில் உள்ள, 12 தெருக்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடப்படுகிறது.கடந்த இரண்டு மாதங்களாக முறையாக தண்ணீர் விடுவதில்லை.இதனால், இங்குள்ள பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஊராட்சியில் இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X