பொது செய்தி

தமிழ்நாடு

கிராம வங்கி புதிய கிளை

Added : செப் 02, 2021
Share
Advertisement
விருதுநகர்: தமிழ்நாடு கிராம வங்கியின் ஆமத்துார் கிளை ஆமத்துார் போலீஸ் நிலையம் எதிரில் புதிய கட்டடத்தில் இடமாற்றம் செய்து திறக்கப்பட்டது. விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். சிவகாசி பி.டி.ஓ.,மல்லிகா திறந்து வைத்தார். ஆமத்துார், மூலிப்பட்டி, வீரசெல்லையாபுரம் ஊராட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் தீபக் வரவேற்றார். ஆமத்துார் கிளை உதவி

விருதுநகர்: தமிழ்நாடு கிராம வங்கியின் ஆமத்துார் கிளை ஆமத்துார் போலீஸ் நிலையம் எதிரில் புதிய கட்டடத்தில் இடமாற்றம் செய்து திறக்கப்பட்டது. விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். சிவகாசி பி.டி.ஓ.,மல்லிகா திறந்து வைத்தார். ஆமத்துார், மூலிப்பட்டி, வீரசெல்லையாபுரம் ஊராட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் தீபக் வரவேற்றார். ஆமத்துார் கிளை உதவி மேலாளர் நன்றி கூறினார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.23லட்சம் கடன் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X