விருதுநகரில் அ.ம.மு.க., தினகரன் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் அ.ம.மு.க., தினகரன்

Added : செப் 02, 2021
Share
விருதுநகர் : அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் திருநெல்வேலியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது ,விருதுநகர் சத்திரரெட்டியபட்டி விலக்கில் விருதுநகர் அ.ம.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.மாவட்ட செயலாளர்கள் பயில்வான் சந்தோஷ்குமார், சிவசாமி, காளிமுத்து, அம்மா பேரவை செயலாளர் சந்தோஷ், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் பாலமுருகன், முன்னாள் மாவட்ட இளைஞரணி

விருதுநகர் : அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் திருநெல்வேலியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது ,விருதுநகர் சத்திரரெட்டியபட்டி விலக்கில் விருதுநகர் அ.ம.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.மாவட்ட செயலாளர்கள் பயில்வான் சந்தோஷ்குமார், சிவசாமி, காளிமுத்து, அம்மா பேரவை செயலாளர் சந்தோஷ், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் பாலமுருகன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X