பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில் காங்., நலத்திட்ட உதவிகள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சாத்துார் : பூலித்தேவர் 306 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்., சார்பில் அரிசி பை இலவசமாக வழங்கப்பட்டது. நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா, மாவட்ட செயலாளர் சந்திரன், லட்டு கருப்பசாமி முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக் பூலித்தேவர் படத்திற்கு மாலை அணிவித்து இலவச அரிசி பை

சாத்துார் : பூலித்தேவர் 306 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்., சார்பில் அரிசி பை இலவசமாக வழங்கப்பட்டது. நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா, மாவட்ட செயலாளர் சந்திரன், லட்டு கருப்பசாமி முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக் பூலித்தேவர் படத்திற்கு மாலை அணிவித்து இலவச அரிசி பை வழங்கினார். பார்வர்டு ப்ளாக் ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டியன், இ.கம்யூ., பழனிக்குமார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X