பொது செய்தி

தமிழ்நாடு

சிலிண்டர் போடும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி முகாம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
மடிப்பாக்கம்--மடிப்பாக்கத்தில் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முகாம், காஸ் ஏஜன்சி சார்பில் நேற்று நடத்தப்பட்டது.மாநகராட்சி சுகாதாரத் துறையுடன், காஸ் ஏஜன்சியான, 'ராணி என்டர்பிரைசஸ்' இணைந்து, கொரோனா தடுப்பூசி முகாமை மடிப்பாக்கத்தில் நேற்று நடத்தியது.இதில், வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் போடும் ஊழியர்கள், காஸ்

மடிப்பாக்கம்--மடிப்பாக்கத்தில் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முகாம், காஸ் ஏஜன்சி சார்பில் நேற்று நடத்தப்பட்டது.மாநகராட்சி சுகாதாரத் துறையுடன், காஸ் ஏஜன்சியான, 'ராணி என்டர்பிரைசஸ்' இணைந்து, கொரோனா தடுப்பூசி முகாமை மடிப்பாக்கத்தில் நேற்று நடத்தியது.இதில், வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் போடும் ஊழியர்கள், காஸ் ஏஜன்சி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முதல், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X