சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பப்ஜி'யால் விபரீதம் மாணவர் தற்கொலை

Added : செப் 02, 2021
Share
Advertisement
புழல்-'பப்ஜி' விளையாட்டில் மூழ்கிய மாணவர், தந்தை கண்டித்ததால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது, 17 வயது மகன், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்க சேர்ந்துள்ளார்.இந்நிலையில், அவர் மொபைல் போனில் எப்போதும், 'பப்ஜி' விளையாட்டில் மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.இவரது தந்தை

புழல்-'பப்ஜி' விளையாட்டில் மூழ்கிய மாணவர், தந்தை கண்டித்ததால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது, 17 வயது மகன், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்க சேர்ந்துள்ளார்.இந்நிலையில், அவர் மொபைல் போனில் எப்போதும், 'பப்ஜி' விளையாட்டில் மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.இவரது தந்தை சிவப்பிரகாசம் இதை கண்டித்துள்ளார். அதனால் மனமுடைந்த மாணவர், நேற்று மாலை படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X