பொது செய்தி

தமிழ்நாடு

400 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாநகராட்சி சார்பில் 400 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார். சுயநிதிப்பிரிவு இயக்குநர் அழகுசுந்தரம் முன்னிலை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் கோவிந்தராஜன், துணை செயலாளர் ராஜேந்திரபாபு, துணை தலைவர் ஜெயராமன், சுகாதார

திருப்பரங்குன்றம் : மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாநகராட்சி சார்பில் 400 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார்.

சுயநிதிப்பிரிவு இயக்குநர் அழகுசுந்தரம் முன்னிலை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் கோவிந்தராஜன், துணை செயலாளர் ராஜேந்திரபாபு, துணை தலைவர் ஜெயராமன், சுகாதார ஆய்வாளர் ராமசுப்பிரமணி கலந்து கொண்டனர். மாநகராட்சி டாக்டர் ராம்பாண்டி தலைமையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.சவுராஷ்டிரா கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மாநகராட்சி சார்பில் நடந்த முகாமை முதல்வர் சரவணன் துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் கலைசுவாமி, கிருஷ்ணன், விக்னேஷ், கார்த்திக்,, உமா, தினேஷ் ஆகியோர் முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X