பாரம்பரிய நெல் பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய நெல் பயிற்சி முகாம்

Added : செப் 02, 2021
Share
திருமங்கலம் : திருமங்கலத்தில் வேளாண் துறை சார்பில் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய சாகுபடி குறித்த முகாம் வேளாண் உதவி இயக்குனர் சொர்ண பாரதி தலைமையில் நடந்தது. முனைவர்கள் உஷாராணி, கிருஷ்ணகுமார், சிவானந்தம் ஆகியோர் சிறுதானியம் மற்றும் பாரம்பரிய நெல் வகைகளின் சிறப்புகள் குறித்து பேசினர்.நடுக்கோட்டை, காமாட்சிபுரம், கட்ராம்பட்டி, மறவன்குளம், சாத்தங்குடி பகுதி

திருமங்கலம் : திருமங்கலத்தில் வேளாண் துறை சார்பில் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய சாகுபடி குறித்த முகாம் வேளாண் உதவி இயக்குனர் சொர்ண பாரதி தலைமையில் நடந்தது. முனைவர்கள் உஷாராணி, கிருஷ்ணகுமார், சிவானந்தம் ஆகியோர் சிறுதானியம் மற்றும் பாரம்பரிய நெல் வகைகளின் சிறப்புகள் குறித்து பேசினர்.நடுக்கோட்டை, காமாட்சிபுரம், கட்ராம்பட்டி, மறவன்குளம், சாத்தங்குடி பகுதி விவசாயிகள், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X