பொது செய்தி

தமிழ்நாடு

நாளை புத்தக கண்காட்சி துவக்கம் 

Added : செப் 02, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மேலக்கோபுர தெரு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனை நிலையத்தில் நாளை (செப்.3) முதல் செப்., 15 வரை தினமும் காலை 9:30 மணி - இரவு 8:30 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது. 10 - 25 சதவீதம் தள்ளுபடி மற்றும் ரூ.10 - ரூ.20க்கு அரசியல், சிறு வரிசை புத்தகங்கள் வாங்கலாம். 300 தலைப்புகளில் சிறுவர்களுக்கான அறிவியல், பொது அறிவு, விஞ்ஞான கதை புத்தகங்களுக்கு 20சதவீதம் தள்ளுபடியும் உண்டு.ரூ.5

மதுரை : மதுரை மேலக்கோபுர தெரு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனை நிலையத்தில் நாளை (செப்.3) முதல் செப்., 15 வரை தினமும் காலை 9:30 மணி - இரவு 8:30 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது.

10 - 25 சதவீதம் தள்ளுபடி மற்றும் ரூ.10 - ரூ.20க்கு அரசியல், சிறு வரிசை புத்தகங்கள் வாங்கலாம். 300 தலைப்புகளில் சிறுவர்களுக்கான அறிவியல், பொது அறிவு, விஞ்ஞான கதை புத்தகங்களுக்கு 20சதவீதம் தள்ளுபடியும் உண்டு.ரூ.5 ஆயிரத்திற்குபுத்தகம் வாங்குவோருக்கு புத்தகங்கள் குறித்து பேசும் 'உங்கள் நுாலகம்' என்ற இதழ் ஓர் ஆண்டு வரை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் சமூக இடைவெளி,முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா வழி முறை பின்பற்றி வாசகர்கள் புத்தகங்கள் வாங்கலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.தொடர்புக்கு94430 44106.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X