மாநகராட்சி பள்ளிகளில்  5414 மாணவர்கள் வருகை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளிகளில்  5414 மாணவர்கள் வருகை 

Added : செப் 02, 2021
Share
மதுரை : மதுரை மாநகராட்சியின் உயர், மேல் நிலை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று 5414 மாணவர்கள் வந்துள்ளனர் என கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.ஈ.வெ.ரா. பெண்கள் பள்ளியில் ஆய்வு செய்த கமிஷனர், மாணவிகளிடம் புத்துணர்வு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். அரசின் வழிகாட்டுதல்படி மாணவர்களுக்கு புத்தாக்க, உடற்பயிற்சி

மதுரை : மதுரை மாநகராட்சியின் உயர், மேல் நிலை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று 5414 மாணவர்கள் வந்துள்ளனர் என கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஈ.வெ.ரா. பெண்கள் பள்ளியில் ஆய்வு செய்த கமிஷனர், மாணவிகளிடம் புத்துணர்வு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். அரசின் வழிகாட்டுதல்படி மாணவர்களுக்கு புத்தாக்க, உடற்பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மாநகராட்சியின் 9 உயர்நிலை, 15 மேல்நிலை பள்ளிகளில் நேற்று சராசரியாக 5414 மாணவர்கள் வந்துள்ளனர் என்றார்.கல்வி அலுவலர் விஜயா, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X